Monday, September 16, 2013

Ae le le etti paarthale Naiyandi Lyrics

Ae le le etti paarthale Song Lyrics
Music composer : Ghibran
movie : naiyandi

Ae le le etti paarthale paarthale
le le le mutti saaythale saaythale
nethe thendral kaatrale uyirai karaiyudaithu pottale
enakku enakku ena vaithale ae le le le le

Ae le le etti paarthale paarthale
(mouth organ sounds)

kannathil muthapulli thirakkava
vetkathai echil thottu thudaikava
nanjaikkul unnai katti irakkava
netraikum indru serthu sirikava

nee ennai thithikindrai ennodu thappikindrai
azhagin nizhal kooda neeya
kanavu mazhai athu pozhiyuthe pozhiyuthe
kavithai kudai athu viriyuthe viriyuthe
kanavu mazhai athu pozhiyuthe pozhiyuthe
kavithai kudai athu viriyuthe viriyuthe

minvettu minvettu kallil kalvettu kalvettu
nenjil venmutti venmutti parappom

Ae le le etti paarthale paarthale
nethe thendral kaatrale uyirai karaiyudaithu potale
enakku enakku ena vaithale ae le le le le

(Guitar sounds)
(Violin sounds)

Chellamai chinna sandai pidikiren
thottathai katti mella anaikiren
vetkathai katti vaithu udhaikiren
pathukkul unnai mutham nanaikiren

eano naan unnai kanden moochan naan unnai konden
kanavin vazhi pari neeya
kavidhai ezhudhida nilavinai kizhikiren
uyirai unadhidam uyilena kodukiren
kavidhai ezhudhida nilavinai kizhikiren
uyirai unadhidam uyilena kodukiren

vettattum vettatum minnal
muttattum muttatum jannal
kottattum kottattum alaiye

Ae le le etti paarthale paarthale
le le le mutti saaythale saaythale
nethe thendral kaatrale uyirai karaiyudaithu pottale
enakku enakku ena vaithale ae le le le le


Tamil Lyrics

ஏ லே லே எட்டி பார்த்தாலே பார்த்தாலே
லே லே லே முட்டி சாய்தாலே சாய்தாலே
நேத்தே தென்றல் காற்றலே உயிரை கரையுதைத்து போட்டாலே
எனக்கு எனக்கு என வைத்தாலே ஏ லே லே லே லே

ஏ லே லே எட்டி பார்த்தாலே பார்த்தாலே
(மௌத் ஆர்கந் ஸௌன்ட்ஸ்)

கன்னத்தில் மூத்தப்புள்ளி திறக்கவா
வெட்கத்தை எச்சில் தொட்டு துடைக்கவா
நஞ்சைக்குள் உன்னை கட்டி இறக்கவா
நேற்றைக்கும் இன்று சேர்த்து சிரிக்கவா

னி என்னை தித்திக்கின்றா என்னோடு தப்பிக்கின்றா
அழகின் நிழல் கூட நீயா
கனவு மழை அது பொழியுதே பொழியுதே
கவிதை குடை அது விரியுதே விரியுதே
கனவு மழை அது பொழியுதே பொழியுதே
கவிதை குடை அது விரியுதே விரியுதே

மின்வெட்டு மின்வெட்டு கல்லில் கல்வெட்டு கல்வெட்டு
நெஞ்சில் வெண்முட்டி வெண்முட்டி பாரப்போம்

ஏ லே லே எட்டி பார்த்தாலே பார்த்தாலே
நேத்தே தென்றல் காற்றலே உயிரை கரையுதைத்து போட்டாலே
எனக்கு எனக்கு என வைத்தாலே ஏ லே லே லே லே

(கிடார் ஸௌன்ட்ஸ்)
(வையொலிந் ஸௌன்ட்ஸ்)

செல்லாமை சின்ன சந்தை பிடிக்கிறேன்
தோட்டத்தை கட்டி மெல்ல அணைக்கிறேன்
வெட்கத்தை கட்டி வைத்து உடைக்கிறேன்
பாததுக்குள் உன்னை முத்தம் நனைக்கிறேன்

எனோ நான் உன்னை கண்டேன் மூச்சான் நான் உன்னை கொண்டேன்
கனவின் வழி பறி நீயா
கவிதை எழுதிட நிலவினை கிழிக்கிறேன்
உயிரை உணதிடம் உயிலென கொடுக்கிறேன்
கவிதை எழுதிட நிலவினை கிழிக்கிறேன்
உயிரை உணதிடம் உயிலென கொடுக்கிறேன்

வெட்டட்டும் வெட்டதும் மின்னல்
முத்டட்டும் முத்ததும் ஜன்னல்
கொட்டட்டும் கொட்டட்டும் ஆளையே

ஏ லே லே எட்டி பார்த்தாலே பார்த்தாலே
லே லே லே முட்டி சாய்தாலே சாய்தாலே
நேத்தே தென்றல் காற்றலே உயிரை கரையுதைத்து போட்டாலே
எனக்கு எனக்கு என வைத்தாலே ஏ லே லே லே லே

0 comments:

Post a Comment

Google