Song : Boomiyil
Music Composer : Santhosh Narayanan
Director : Deepan Chakravarthy
Boomiyil Vaanavil poothathe
Ennidam kaadhalil pesuthe
Unadharuginil uyir urugidum neram
mugavoliyinil enadhiravugal neelum
kaatrinil kaalgal midhakindrathe
Aayiram ennangal nenjile thondruthe
Un paarvaiyin arthangal enguthaan theduthe
Thoorudi ennidam thendrale
Kaadhalai theetinaai nenjile
aayiram ennangal nenjile thonuthe
un paarvaiyin arthangal enguthaan theduthe
Iru vizhigalum pudhu kavidhaigal paadum
Idhal padukaiyil dhinam urangida naanum
podhume naalum idhu podhume
Naalum idhu podhume
Naalum idhu podhum podhum podhume
Tamil Lyrics
பூமியில் வானவில் பூத்ததே
என்னிடம் காதலில் பேசுதே
உனாதறுகினில் உயிர் உருகிதும் நேரம்
முகவொலியினில் ஏனதிறவுகள் நீளும்
காற்றினில் கால்கள் மிதக்கின்றதே
ஆயிரம் எண்ணங்கள் நெஞ்சிலே தோன்றுதே
உன் பார்வையின் அர்த்தங்கள் எங்குதான் தேடுத்தே
தூறுதி என்னிடம் தென்றலே
காதலை தீட்டினாய் நெஞ்சிலே
ஆயிரம் எண்ணங்கள் நெஞ்சிலே தோணுதே
உன் பார்வையின் அர்த்தங்கள் எங்குதான் தேடுத்தே
இரு விழிகளும் புது கவிதைகள் பாடும்
இதழ் பாடுகையில் தினம் உறங்கிட நானும்
போதுமே நாளும் இது போதுமே
நாளும் இது போதுமே
நாளும் இது போதும் போதும் போதுமே
0 comments:
Post a Comment