Singer : karthik
Music : Harris Jayaraj
Female voice : Megha (Not found on the tracklist)
kanimozhiye ennai kondru pogirai,
kadaivizhiyal ennai thindru pogirai,
kanimozhiye ennai kondru pogirai,
kadaivizhiya ennai thindru pogirai,
idhayam udaithu ennai vaazha solgiraai,
imaigal aruthu ennai thoonga solgiraai,
oru paadhi kannil kaadhal seigirai,
maru paathi kannil oodal seigirai,
naan ettuthikkum maraigiren,
nee illai endru povatha,
adi patri eriyum kaatile
naan pattam boochi aavatha
naan ettuthikkim maraigiren,
nee illai endru povatha,
adi patri eriyum kaatile
naan pattam boochi aavatha
undham kannathodu endhan kannam vaithaal,
naanum mannil konjam vaazhnthirupen,
adi undhan kanna kuzhiyil,
ennai pudhaithu vaithaal,
mannil maanda pinbum
vaazhnthirupen,
oru kalla paarvai paar azhage,
siru kaadhal pesu oomai kizhiye,
naan thedi thiriyum vaazhve nee thane
thendrale vaa munne,
mothamaa ketkiren,
muzhuvatha ketkiren,
kanimozhiye .. oho ooo
kadai vizhiye oohooo
ohoo ohoo
leee leelee
he he he
lahoo laa
paravai parakkumbothu aagayam tholainthu pogum
parvai paravai meethe pathinthirukum,
vizhi unnai kaanumbothu ulagam tholainthu pogum
en kangal unthan meethe vizhunthirukkum,
ennai katti poodu kaathal chimizhe
oru paatu paadu kaattu kuyile,
en kaalai kanavin eeram nee thane vaazhalam vaa penne,
valathu kaal eduthu vai vaazhkaiyai thottu vai,
kanimozhiye ennai kondru pogiraai
kadai vizhiyai ennai thindru pogirai,
idhayam odithu ennai vaazha solgiraai
imaigal parithu ennai thoonga solgiraai,
oru paathi kannil kaadhalseigiraai,
maru paathi kannil oodal seigiraai,
naan ettuthikkum maraigiren nee illai endru ponadhum,
adi patri eriyum kaatile naan pattamboochi aavatha
naan ettuthikkum maraigiren nee illai endru povatha,
adi patri eriyum kaatile naan pattamboochi aavatha
ohoo ohoo..
Tamil Transliteration of Kanimozhiye Song from Irandaam ulagam.
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்,
கடைவிழியால் என்னை தின்று போகிறாய்,
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்,
கடைவிழிய என்னை தின்று போகிறாய்,
இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்,
இமைகள் அறுத்து என்னை தூங்க சொல்கிறாய்,ஒரு பாதி கண்ணில் காதல் செய்கிறாய்,
மறு பாதி கண்ணில் ஊதல் செய்கிறாய்,
நான் எட்டுத்திக்கும் மறைகிறேன்,
னி இல்லை என்று போவதா,
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டம் பூசி ஆவத
நான் எட்டுத்திக்கிம் மறைகிறேன்,
னி இல்லை என்று போவதா,
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டம் பூசி ஆவத
உண்டாம் கன்ணததோடு ஏந்தான் கன்னம் வைத்தால்,
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்பேன்,
அடி உந்தன் கண்ணா குழியில்,
என்னை புதைத்து வைத்தால்,
மண்ணில் மாண்ட பின்பும்
வாழ்ந்திருப்பேன்,
ஒரு கள்ள பார்வை பார் அழகே,
சிறு காதல் பேசு ஊமை கிழியே,
நான் தேடி திரியும் வாழ்வே னி தானே
தென்றலே வா முன்னே,
மொத்தமா கேட்கிறேன்,
முழுவாத கேட்கிறேன்,
கனிமொழியே .. ஓஹோ ஊவூ
கதை விழியே ஊஹூஒ
ஓஹூ ஓஹூ
லீயீ லீலீ
ஹே ஹே ஹே
லாஹூ லா
பறவை பறக்கும்போது ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்,
விழி உன்னை காணும்போது உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்,
என்னை கட்டி பூடு காதல் சிமிழே
என் காலை கனவின் ஈரம் னி தானே வாழலாம் வா பெண்ணே,
வலது கால் எடுத்து வை வாழ்க்கையை தொட்டு வை,
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கதை விழியை என்னை தின்று போகிறாய்,
இதயம் ஒடித்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பறித்து என்னை தூங்க சொல்கிறாய்,
ஒரு பாதி கண்ணில் காதல்செய்கிறாய்,
மறு பாதி கண்ணில் ஊதல் செய்கிறாய்,
நான் எட்டுத்திக்கும் மறைகிறேன் னி இல்லை என்று போனதும்,
அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவத
நான் எட்டுத்திக்கும் மறைகிறேன் னி இல்லை என்று போவதா,
அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவத
ஓஹூ ஓஹூ..
0 comments:
Post a Comment