Thursday, August 8, 2013

En kaadhal thee Lyrics Irandam Ulagam

Lyrics : vairamuthu
Music : Harris jayaraj
Movie : Irandam ulagam

This is a sweet melody from Harris once again, in the movie irandam ulagam.


En kaadhal thee, thee vaasam nee
kan paarthoma kai serpoma
pala uyirgaleariyum udalgam maariyum
payana paduvathu kadhal

kaadhal saathal..
kaadhal sathal rendum ondru
enna vinthaiyadi
andha sorgam poga rendum vendum
kanne unmaiyadi

kaadhal saathal..
kaadhal sathal rendum ondru
enna vinthaiyadi
andha sorgam poga rendum vendumadi

En kaadhal thee, thee vaasam nee
kan paarthoma kai serpoma

udalgal irandum serum mun
ullam irandum serume

udalin vadivil uyirai thoduvathu kaadhale
idhayam irandum thooram thaam
idhalgal naangum arugil thaan
idhalgal vazhiye idhyam thoduvathu kaadhale
ooasi podum rendu kangalil,
uyirai kudithaval nee
uyaram kaatum pookalirandinil ulagai udaithaval nee

en
kaadhal sathal rendum ondru
enna vinthaiyadi
andha sorgam poga rendum vendum
kanne unmaiyadi

kaadhal sathal rendum ondru
enna vinthaiyadi
andha sorgam poga rendum vendumadi

 ulagil kaadhal pazhayathu
utra pozhuthe pudhiyathu
elaa ilakum
elaa pozhuthu nigalvathu

ulagin neruppu kaadhale
uyiril neruppu kaadhale
unmai kaadhal, ulagai vidavum periyathu,
kurinji mullai marudham neithal,
kulungum poo idhuve,
paalai veyililum kaanal veyililum padarum nizhal idhuve

innar mayangum manaar malare ninoor mozhi solladi
un pinne piranthu munne vazharnthathu enne sezhumaiyadi,
un pinne piranthu munne vazharnthathu enne sezhumaiyadi,

athil mutham eduthu sitham thudikuthadi,

pen paavai vaa
kan paavai vaa
sem povai vaa
senthenai vaa

Tamil Translation

என் காதல் தீ, தீ வாசம் னி
கண் பார்த்தோமா கை சேர்ப்போமா
பல உயிர்களேஅரியும் உடல்காம் மாறியும்
பயண படுவது காதல்

காதல் சாதல்..
காதல் சாதல் ரெண்டும் ஒன்று
என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும்
கண்ணே உண்மையடி

காதல் சாதல்..
காதல் சாதல் ரெண்டும் ஒன்று
என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமதி

என் காதல் தீ, தீ வாசம் னி
கண் பார்த்தோமா கை சேர்ப்போமா

உடல்கள் இரண்டும் சேரும் முன்
உள்ளம் இரண்டும் சேருமே

உடலின் வடிவில் உயிரை தொடுவது காதலே
இதயம் இரண்டும் தூரம் தாம்
இதழ்கள் நான்கும் அருகில் தான்
இதழ்கள் வழியே இத்யம் தொடுவது காதலே
ஊசி போதும் ரெண்டு கண்களில்,
உயிரை குடித்தவள் னி
உயரம் காட்டும் பூகளிராண்திினில் உலகை உடைத்தவள் னி

என்
காதல் சாதல் ரெண்டும் ஒன்று
என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும்
கண்ணே உண்மையடி

காதல் சாதல் ரெண்டும் ஒன்று
என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமதி

 உலகில் காதல் பாழயாது
உற்ற பொழுதே புதியது
எலா இழக்கும்
எலா பொழுது நிகழ்வது

உலகின் நெருப்பு காதலே
உயிரில் நெருப்பு காதலே
உண்மை காதல், உலகை விடவும் பெரியது,
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்,
குலுங்கும் பூ இதுவே,
பாலை வெயிலிலும் கானல் வெயிலிலும் படரும் நிழல் இதுவே

இன்னார் மயங்கும் மானார் மலரே நின்ூர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வாழற்ந்தது என்னே செழுமையடி,
உன் பின்னே பிறந்து முன்னே வாழற்ந்தது என்னே செழுமையடி,

அதில் முத்தம் எடுத்து சித்தம் துடிக்கூத்தாடி,

பெண் பாவை வா
கண் பாவை வா
சேம் போவை வா
சேந்தேணை வா

0 comments:

Post a Comment

Google